பைடனின் ஆலோசகராக இந்திய பெண் நியமனம்| Indian woman appointed as Bidens adviser
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன்,52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை உட்பட பல்வேறு பிரிவுகளின் ஆலோசகராக பணியாற்றி வந்த சூசான் ரைஸ் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியான நீரா டாண்டனை ஜோ பைடன் நியமித்துள்ளார். இது குறித்து ஜோ பைடன் கூறியுள்ளதாவது: பொருளாதாரம் மற்றும் இனச் … Read more