அதிரடியாய் பணியாளர்களை குறைக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் அமேசான்! 9000 பேர் பலி
Amazon Layoffs: அமெரிக்காவின் சிலிக்கான் வேளியில் தற்போது பணிநீக்க படலம் மும்முரமாக நடந்து வருகிறது. நிதி பிரச்சனை, செலவுகள் தொடர்பான பல்வேறு காரணங்களை கூறி, தொழில்நுட்பம் நிறுவனங்கள் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துவருகின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கைகள்தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், மிகவும் பிரபலமான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மனரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை உறுதிப்படுத்துகிரது அமேசான் நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கங்கள். நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் நிறைவடைந்ததாகவும், கூடுதல் பணியாளர்கள் நீக்கப்பட … Read more