சீனாவில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல்; பலர் காயம், வைரலான வீடியோ
பீஜிங், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 … Read more