பிரதமர் மோடி தொடர்பான இங்கிலாந்து எம்.பியின் கேள்வி! வாயை அடைத்த ரிஷி சுனக்
லண்டன்: 2002 கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்பாக கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் வம்சாவளி எம்பியின் வாயை அடைத்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்த விவகாரம் தொடர்பாக பேசிய ரிஷி சுனக், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப்படத் தொடரின் கருத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தினார். இந்தியாவில், கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின்போது, மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய … Read more