ரஷ்யாவின் வருமானத்திற்கு உலை வைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்! இந்தியாவுக்கு லாபம்
ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு செக் வைக்க நினைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முயற்சி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இந்தியா மற்றும் சீனா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை விற்கும் ரஷ்யாவின் லாபமான வணிகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியை உக்ரைனின் கூட்டாளிகள் எடுத்து வருகின்றனர். எண்ணெய் ஒழுங்குமுறை மற்றும் தளவாட சீரமைப்பு தேவைப்படும் கொள்கையை அமல்படுத்த உக்ரைனின் கூட்டாளிகள் முடிவு செய்துள்ளன. கச்சா எண்ணெய்க்கு செலுத்தப்படும் விலைக்கு உச்ச வரம்பை நிர்ணயிப்பதன் மூலம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வருவாயில் பில்லியன் கணக்கான … Read more