ரஷியாவின் ஏவுகணை மழையால் குலுங்கியது, உக்ரைன்; 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்
உக்ரைன் மீது ரஷியா போர் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்து வசப்படுத்தியது. தொடர்ந்து கிழக்கு உக்ரைனையும் தன் வசப்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, நார்வே உள்ளிட்ட நாடுகளால் நிறுவப்பட்ட நேட்டோ அமைப்பில் சேர்த்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாடு மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போர் தொடுத்தது. வல்லரசு நாட்டுக்கு … Read more