'சிக்கனமாக இருங்க மக்களே' ஆனந்த் ஸ்ரீனிவாசனாக மாறிய அமேசான் சிஇஓ…
உலகின் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெஸாஸ், மக்களுக்கு நிதி சேமிப்பு குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதாவது,”இந்த விடுமுறை தினங்களில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க வேண்டும் என்றால், பெரும் நிதி கொடுத்து பொருள்கள் வாங்கும் முடிவை சில காலம் தள்ளிவைக்க வேண்டும். தற்போது … Read more