பிரிட்டன் பார்லிமென்டில் தீபாவளி கொண்டாட்டம்| Dinamalar
லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லி.,யில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, நம் நாட்டில் வரும் 24ல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் இந்தியர்கள் பரவலாக வசித்து வருவதால், பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அந்நாட்டு அரசுகள் சார்பிலும் தீபாவளி பண்டிகை விழா நடத்தப்படுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அந்நாட்டு அரசு சார்பில் பார்லிமென்டில் சபாநாயகர் அறையில், நேற்று முன்தினம் மாலை … Read more