அமெரிக்காவிடம் கேட்கிறார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்காவில் தாமதம் ஏற்படுவதாகவும் , இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கா சென்ற அவர் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; என்னுடைய அமெரிக்க பயணம் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியா -அமெரிக்க உறவு உலகம் தழுவிய மாற்றத்தை ஏற்படுத்தும். இரு … Read more