சூட்கேஸில் இருந்த அழுகிய உடல்கள்; நியூஸிலாந்தை உலுக்கிய வழக்கில் 42 வயது பெண் கைது!
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில், யாரும் உரிமை கோராத பொருட்கள் கடந்த மாதம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்களில் சூட்கேஸ் ஒன்றூ இருந்தது. அதனை விலை கொடுத்து வாங்கிய குடும்பம், அதில் அழுகிய சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சூட்கேஸில் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில், சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய சடலங்கள் பத்து வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது … Read more