பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar
நியூயார்க் : ”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்களுக்கான பேச்சு தொடர்பான நடைமுறைகள் அரசியல் தந்திரங்களால் தடுக்கப்படக் கூடாது,” என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் தெரிவித்தார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்படவில்லை. தற்போதுள்ள இரண்டு ஆண்டு கால தற்காலிக உறுப்பினர் அந்தஸ்து வரும் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நம் நாடு தலைமை ஏற்று நடத்த … Read more