முடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டமாட்டேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உறுதியளித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் சுகாதார நல்வாழ்வு முகாம் நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த இரு சக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியவில்லை.  இதனால் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற … Read moreமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு