பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட்

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட்

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட்

2/21/2022 11:28:46 AM

வேகமாக வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை ஆலியா படம். தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். 2 ஸ்டேஸ்ட் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து  உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்பட பல படங்களில் நடித்தார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்ஆர்ஆர் . அவர் நடித்துள்ள  கங்குபாய் சத்தியவாடி படம் வெளிவர இருக்கிறது.

படங்களில் நடிப்போது சமூக வலைத்தளங்களிலும் பிசியா இருப்பவர் ஆலியா படம். அடிக்கடி இவர் வெளியிடும் கவர்ச்சி படங்கள் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் தற்போது அவர் பாத்ரூமில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டிருக்கும் படங்கள். இணைய தளத்தில் வைரலாக பரவி வருவதோடு, கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.