நட்டி- பூனம் பஜ்வா கூட்டணியில் 'குருமூர்த்தி'… ஒரே ஷெட்யூலில் மொத்தத்தையும் தீயாய் முடித்த படக்குழு!

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம்
குருமூர்த்தி
. இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

தெரியலயா… இப்போ பாருங்க… கழட்டிக்காட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த இலியானா!

ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு சோதனை ஏற்படுகிறது. குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது.

விடாது விரட்டும் பாமக.. நடிகர் சூர்யா வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பு!

இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் விதமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் காமெடி , சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரி ‘மாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவை ச்சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும் நடந்து முடிவடைந்திருக்கிறது.

கெத்துக் காட்டும் சிம்பு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ, 1 லட்சம் அபாராதம்.. ஹைகோர்ட் அதிரடி!

ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் பட பிடிப்பு ஒரேஷெட் யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.

ஜெய் பீம் காலண்டர் பஞ்சாயத்து : இதுலயும் குறியீடு இருக்கு – சவுக்கு சங்கர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.