ஐந்து மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு

ஐந்து மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு

உத்ரகாண்ட், உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுக்கு கட்டளை

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து நடவடிக்கை

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று மாநில தலைமை பொறுப்பில் இருந்து விலகுமாறு உத்தரவு

ஐந்து மாநிலங்களிலும் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் வகையில் நடவடிக்கை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.