டெல்லிப் பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு முதலமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் டெல்லிக்குச் சென்று பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

அப்போது, தனது டெல்லிப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.