மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவு..!!

புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்.14ல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள், சாராயக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.