17 லட்சம் வாக்குகளில் தான் ஆட்சி போய் இருக்கு – மு.க. ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்

MK Stalin : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெறும் 17 லட்சம் வாக்குகளில் திமுக ஆட்சியை இழந்திருப்பதாக தெரிவிதுள்ளார். மீண்டும் வெல்வோம் என தொண்டர்களுக்கு அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.