விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் அப்டேட் வெளியிடு…!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும்
ரத்தம்
படத்தின்
டப்பிங்
பணிகள் இன்று துவங்கியது.காமெடி கதைக்களத்தில் திரைப்படங்களை இயக்கி வந்தசி.எஸ்.அமுதன், தற்போது ‘ரத்தம்’ படத்தின் முழு ஆக்ஷன் இயக்குனராக மாறியுள்ளார்.

ரத்தம் தெறிக்க உருவாகி வரும் இப்படத்தில்
விஜய் ஆண்டனி
ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

அடிக்கடி ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்: பகீர் கிளப்பும் நடிகர் நகுலின் மனைவி.!

இவர்களுடன் ஜெகன்,
நிழல்கள் ரவி
, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

ஒரு மரணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் தொடங்கி நடைபெற்று வந்த இந்தபடப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இதையடுத்து உடனடியாக தயாரிப்புப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் விஜய் ஆண்டனி இன்று தொடங்கியுள்ளார். பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பூஜையுடன் தொடங்கிய இந்த நிகழ்வின் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.