டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து.!

டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சப்ஜி மண்டியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வடக்கு ரயில்வேயின் சிக்னல் மற்றும் டெலிகாம் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதால் பல கிலோமீட்டர் தூரம் கரும்புகை பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.