ரஜினி-கமலுக்கு இல்லாத அலை..ஒரே தேர்தலில் விஜய் முதல்வரானது எப்படி? காரணம் இதுதான்!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்,  விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 இடங்களைப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நடிகரான விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் எப்படி இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது பலர் அது கேள்வியாக இருக்கிறது. இந்த சமயத்தில்தான் அரசியலுக்கு வர இருந்த ரஜினி பற்றியும், அரசியலுக்கு வந்தும் பெரிய இடத்தை பிடிக்க முடியாத கமலை பற்றியும் மக்கள் பேசி வருகின்றனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.