இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப தமிழக அரசு தீவிரம் – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு
சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் எல்லா பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் கிடைக்காததால் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்எண்ணெய் வாங்க பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருக்கின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். நிலக்கரி தட்டுப்பாட்டால் இலங்கையில் 8 மணி நேரத்திற்கும் மேல் … Read more