பல நாட்கள் குண்டுவீச்சு… உக்ரைனின் கார்கிவ் போரில் தோல்வியடைந்த ரஷ்யா
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் பல நாட்கள் நீண்ட போருக்கு பின்னர் ரஷ்ய துருப்புகள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, கார்கிவ் நகரில் இருந்து ரஷ்ய துருப்புகள் படிப்படியாக வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யர்கள் வடகிழக்கு நகரத்திலிருந்து பின்வாங்கி, முக்கிய விநியோக வழித்தடங்களில் கவனம் செலுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். உண்மையில் கார்கிவ் போரில் உக்ரைன் வெற்றி பெற்றுள்ளது எனவும், ரஷ்ய துருப்புகளை நகருக்குள் அனுமதிக்காமல் அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் அமெரிக்க நிபுணர் ஒருவர் … Read more