ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்களை வழங்க பிரிட்டன் முடிவு.!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், எம் 270 ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.

80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த ராக்கெட் லாஞ்சர்கள்.

ரஷ்யாவின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள இந்த தளவாடங்கள் உக்ரைன் நண்பர்களுக்கு மிகவும் உதவும் என்று லண்டனில் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.