பாரிஸ்: ஈபிள் கோபுரத்திற்கு பெயிண்ட் வேலை செய்ய இவ்வளவு கோடியா!


பாரிஸ் நகரத்தின் சின்னமான ஈபிள் கோபுரத்திற்கு பெயிண்ட் வேலை செய்ய ரூபாய் 2200 கோடி செலவாகுதாம்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துல்க்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower), உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். அந்த பிரமாண்டத்தையும் அழகையும் பார்த்து ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 60 லட்சம் மக்கள் வருகின்றனர்.

இரும்பால் (Wrought iron) ஆன அந்த வானளாவிய கோபுரம் இப்போது துருப்பிடித்துள்ளது, அதனால் விரிவான பழுதுபார்ப்பு தேவைப்படுகிறது.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு 

பாரிஸ்: ஈபிள் கோபுரத்திற்கு பெயிண்ட் வேலை செய்ய இவ்வளவு கோடியா! | Paris Eiffel Tower Get60 Million Euro Paint Job

ஆனால் அவ்வாறு பழுதுபார்ப்பதற்கு பதிலாக, அது இலங்கையின் பண மதிப்பில் சுமார் ரூபாய் 2200 கோடி (60 மில்லியன் யூரோ) செலவில் பெயிண்ட் வேலை செய்யப்படவுள்ளது. அதுவும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் முழுவதுமாக பெயிண்ட் வேலை செய்யப்படவுள்ளது.

ஈபிள் கோபுரம், 324 மீட்டர் (1,063 அடி) உயரமான கோபுரம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் (Gustave Eiffel) என்பவரால் கட்டப்பட்டது.

இந்த கோபுரம் ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில் அதன் 20-வது வண்ணப்பூச்சு வேலை செய்யப்படுகிறது.

பிரித்தானியாவில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த மறுபிறவி! 

பாரிஸ்: ஈபிள் கோபுரத்திற்கு பெயிண்ட் வேலை செய்ய இவ்வளவு கோடியா! | Paris Eiffel Tower Get60 Million Euro Paint Job

கோபுரத்தின் 5 சதவிகிதம் மட்டுமே சரிசெய்யப்படும், ஏனெனில் முந்தைய வண்ணப்பூச்சின் ஈயம் மற்றும் கோவிட் காரணமாக ஏற்பட்ட தாமதங்கள் 30 சதவிகிதம் அகற்றப்பட்டு இரண்டு புதிய கோட்டுகளை வழங்குவதைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருவாய் இழப்பு காரணமாக, கோபுரத்தின் மோசமான நிலை இருந்தபோதிலும், கோபுரத்தை நீண்ட காலத்திற்கு மூடுவதற்கு Societe d’Explitation de la Tour Eiffel (SETE) நிறுவனம் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

பாரிஸ்: ஈபிள் கோபுரத்திற்கு பெயிண்ட் வேலை செய்ய இவ்வளவு கோடியா! | Paris Eiffel Tower Get60 Million Euro Paint Job

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு காபி பரிமாறிய இந்திய வம்சாவளி ட்விட்டர் சி.இ.ஓ.!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.