காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டரா கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டரா கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளை கேட், பொன்னேரிகரை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களீல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.