பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாக வாங்கிய பிரித்தானிய ஜோடி: அவர்களின் திட்டம் இது தான்


பிரித்தானியாவில் வீட்டு மனை தொடர்பான தொழிலில் போராடி வந்த ஜோடி ஒன்று முழு பிரெஞ்சு கிராமத்தையும் 22,000 பவுண்டுக்கு வாங்கியுள்ளது.

நார்மண்டி பகுதியில் அமைந்துள்ள லா பஸ்லியர் குக்கிராமத்தையே பால் மேப்லி மற்றும் யிப் வார்டு ஆகிய இருவரும் வாங்கியுள்ளனர்.

குறித்த கிராமத்தில் இரண்டு தானியக் களஞ்சியங்கள், 6 குடிசைகள் மற்றும் குதிரைகளுக்கான ஒரு பகுதி என அமைந்துள்ளது.
மட்டுமின்றி, இரண்டு மாடி பட்டறை, ஒரு கிணறு, பழச்சாறு தயாரிக்கும் கூடம் மற்றும் சமூக சமையலறை ஒன்றும் காணப்படுகிறது.

பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாக வாங்கிய பிரித்தானிய ஜோடி: அவர்களின் திட்டம் இது தான் | Brit Couple Buy Entire French Village

48 வயது தோட்டக்கலை நிபுணர்களான இருவரும் குறித்த பிரெஞ்சு கிராமத்தை தற்போது ஆடம்பர விடுமுறை தளமாக உருமாற்ற உள்ளனர்.

தாங்கள் வாங்கிய கிராமத்திற்கு ஒப்பான நிலத்தை பிரித்தானியாவில் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 300,000 பவுண்டுகள் தொகை தேவைப்படும் என யிப் வார்டு தெரிவித்துள்ளார். 

பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாக வாங்கிய பிரித்தானிய ஜோடி: அவர்களின் திட்டம் இது தான் | Brit Couple Buy Entire French Village

பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாக வாங்கிய பிரித்தானிய ஜோடி: அவர்களின் திட்டம் இது தான் | Brit Couple Buy Entire French Village



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.