கட்டிப்பிடிக்க வந்தவரை தள்ளிவிட்ட பெண் எம்.எல்.ஏ..வைரல் வீடியோ குறித்து சின்மயி கருத்து

Singer Chinmayi : சமீபத்தில் கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ள நிலையில், அந்த கட்சியை நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த தனது சட்டமன்ற உறுப்பினரை கட்டிப்பிடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, பாடகி சின்மயி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.