தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை:
மிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில், நாளை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.