சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை பெற்றுள்ள தவெக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது. அதற்கு சில கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்புக்கு […]