ஆம் ஆத்மி தொண்டர்கள் கைது | Dinamalar

புதுடில்லி:டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியதை கண்டித்து டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர் . இதனையடுத்து போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.