டெல்லி க்ரீன் சிக்னல்..! – ஒன்றிணையும் ஓபிஎஸ் – சசிகலா; எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!
எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க, – வி.கே.சசிகலா இணைந்து செயல்பட, டெல்லி பாஜக மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை மாதம் 11 ஆம் தேதி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அவர் நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more