டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் -அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் ரத்து

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற இருந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மோத இருந்தன.

மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இதனால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.. போட்டி ரத்து செய்யப்ட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.