சென்னையில் பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை

சென்னை: சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், திருவில்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.