சென்னை பெரம்பூரில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை

சென்னை: சென்னை பெரம்பூரில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. பராமரிப்பு காரணமாக நிறுத்தம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.