புதிய செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன

பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன பதவியேற்றார். அவர் அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

பல அமைச்சுக்களில் செயலாளராக பதவி வகித்த அவர், இந்த அமைச்சின் செயலாளராக பதவி ஏற்கும் முன்னர் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.