திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 19 காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கந்திலி, குருசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகள் உள்ளது. இந்த கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மற்றும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற முறையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள 19 காவல் … Read more