டெஸ்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னில் ஆல் அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ பெற்றது. 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3 நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 25 … Read more