Viduthalai: "இந்தப் படத்தின் தொடக்கமே ராஜா சார்தான். ஒரு வார்த்தை அப்படியே இசையாகும்!"- வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `விடுதலை’. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ஆடுகளம் நரேன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரப்போகிறது. முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது. Viduthalai Audio and Trailer Launch இந்நிலையில் … Read more

கணினி முன் வேலை செய்பவாரா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டியது.

உடல் உறுப்புகளில் முக்கியமானது கண்கள். கண்கள் இல்லையென்றால் எதையும் செய்ய இயலாது. கணினியில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் இருக்கும். இன்றைய இயந்திர உலகில் கண்களை  கவலையில்லாமல் 24 மணி நேரமும் கணினி முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். சிலருக்கு சத்துக் கோளாறு, வெப்பம், சுற்றுச்சுழல் போன்ற காரணிகளாலும் கண்கள் பாதிப்பு அடைகின்றன. இதனால் கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட்டு மிக அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கண் நோய்கள், தொற்றுகள் ஏற்பட்டு சிகிச்சைப் … Read more

ஏப்ரல் 1-ந்தேதி முதல் சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ரத்து!

சென்னை: ஏப்ரல் 1-ந்தேதி முதல் சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தற்போது நடைமுறையில், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையில் அட்டை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். நவீன டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப இணையதளமும் கட்டணம் செலுத்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்ச் 1ந்தேதி … Read more

27 தினங்கள் நடந்த பணிகள் நிறைவு: தென்மாவட்ட ரயில் போக்குவரத்து இன்று முதல் சீராகிறது

நெல்லை: தென்மாவட்டங்களில் நடந்த இரட்டை ரயில்பாதை மற்றும் மதுரை ரயில் நிலைய அபிவிருத்தி பணிகள் நேற்றோடு நிறைவு பெற்ற நிலையில், இன்று முதல் தென்மாவட்ட ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித்தரும் மதுரை கோட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்தன. மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்தன. இதன் காரணமாக சில ரயில்கள் முழுமையாகவும், … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தரப்பில் கூறியதாக தகவல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார்.

சாதியை போற்றும் வகையில் பாடல் பாட மறுத்த நடிகர் மீது கல்வீச்சு

பல்லியா: உத்தரபிரதேசத்தில் சாதியை போற்றும் வகையில் பாடல் பட மறுத்த நடிகர் பவன் சிங் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போஜ்புரி நடிகர் பவன் சிங் மற்றும் பாடகி ஷில்பி ராஜ் ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் நடந்த தனியார் கச்சேரி விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் திரைப்படப் பாடல்களை சேர்ந்து பாடினர். கூட்டத்தில் இருந்த சிலர், குறிப்பிட்ட சாதியினரை போற்றும் வகையிலான பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த குறிப்பிடப் பாடலை … Read more

அரசியலை நையாண்டி செய்யும் 'பப்ளிக்'

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'பப்ளிக்'. இந்த படம் முந்தைய மற்றும் சமகால அரசியலை நையாண்டி செய்யும் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை … Read more

ஐநா.,வில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாக்.,: பதிலளிக்க கூட தகுதியற்றது- இந்தியா பதிலடி| “False Propaganda”: India On Pak Foreign Minister’s Kashmir Remarks At UN

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: அமைதி, பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நடந்த ஐ.நா., பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தீங்கிழைக்கும் தவறான பிரசாரத்திற்கு பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது எனக்கூறியுள்ளது. ஐ.நா., கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு இந்தியா உடனடியாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள், அமைதி … Read more

அவசரமாக தரையிறக்கப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர்… 3பேர் பத்திரமாக மீட்பு… !

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை கடல்பகுதியில் துருவ் ரக ஹெலிகாப்டர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டரின் என்ஜினில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரிலிருந்த 3 பேர் கடலோர காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. Source link

சர்வதேச விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா…?

விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிகள், விமான நிறுவனத்தின் சேவை, சுத்தமாக வைத்திருத்தல், பயணத்தின் போது பயணிகளுக்கு செய்யும் சேவையில் மனநிறைவு உள்ளதா போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த விமான நிலையம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் சர்வதேச விமான நிலையம் , ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில் 2022-ம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத் தரம் வாய்ந்த … Read more