கொரோனாவால் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.. மதிப்பெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி..!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் “கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-2021 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்ப பெற்று 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். சிபிஎஸ்இ … Read more