ஒரே பாலின திருமண வழக்கு 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்| Same-sex marriage case shifted to 5-judge bench
புதுடில்லிஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் கோரும் வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஒரே பாலினத்தினர் உறவு கொள்வதை குற்றமாக பார்க்கும் சட்டப் பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் ௨௦௧௮ல் உத்தரவு பிறப்பித்தது. பிரச்னை இந்நிலையில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பல உயர் நீதிமன்றங்களில் இருந்த இந்த வழக்கு களை தனக்கு மாற்றச் செய்து, உச்ச … Read more