அனைத்துக்கும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக ஏன் என்எல்சி-யை ஆதரிக்கிறது? – அன்புமணி கேள்வி
விழுப்புரம்: எல்லாவற்றிற்கும் மத்திய அரசை எதிர்க்கிற திமுக ஏன் என்.எல்.சி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதி அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தின் நிகர கடன் அடுத்த ஆண்டு ஒரு லட்சம் கூடுதலாக இருக்கும் எனவும் 2024ம் ஆண்டு தமிழகத்தின் கடன் 7 லட்சத்து 53 கோடியாகவும், … Read more