இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி நாளை (05) டனடின் நகரில் நடைபெறவுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (02) சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.