விடுதலை படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி இதோ

வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி, இவருடன் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்து நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்.எஸ் இன்போர்மென்ட் இந்த படத்தை தயாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை வரும் ஏப்ரல் 7 தேதி அன்று தெலுங்கில் வெளியிட முடிவு … Read more

Jawan Update: ஒருவழியாக முடிவுக்கு வந்த ஜவான் ஷூட்டிங்… ஷாருக்கானின் அடுத்த மூவ்?

மும்பை: ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ப்ளாஸ் பஸ்டர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அவர் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியா மணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜவான் படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் – அட்லீ ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, … Read more

“ஆவின் பால் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்”: ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

“ஆவின் பால் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்”: ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல் Source link

இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்..!!

கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 … Read more

எடப்பாடியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது அதிமுக-வுக்கு பலம் சேர்க்குமா!? | விகடன் கருத்துக்கணிப்பு

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் என அறிவிக்கப்பட்ட உடனேயே அதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி அதைத்தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஓ.பி.எஸ் தரப்பின் அனைத்து மனுக்களையும், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போதே, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இதுதொடர்பாக விகடன் இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. விகடன் கருத்துக்கணிப்பு … Read more

“தனியார் கொள்ளைக்கு மத்திய அரசு பச்சைக்கொடி” – சுங்கச் சாவடி கட்டண உயர்வுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: “தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்களை உயர்த்தி சட்டபூர்வமாக கொள்ளையடிக்க பாஜக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரத்த நாளங்களாக விளங்குவது சாலை போக்குவரத்தாகும். வாகனங்கள் பெருகி வரும் எண்ணிக்கைக்கு தக்கபடி சாலைகள் அமைப்பது, விரிவு படுத்துவது, மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் மேம்படுத்துவது என அத்தியாவசியப் … Read more

ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்

புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ”பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் … Read more

வடகொரியாவில் கர்ப்பிணிகள், குழந்தைகளும் தூக்கிலிடப்படுவதாக தென்கொரியா குற்றச்சாட்டு

பியாங்யாங்: வடகொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுகிறது என்று தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில், “ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட கொரியா தூக்கிலிட்டுள்ளது. உடல் வளர்ச்சி குறைந்த பெண்களை இனம் கண்டு அவர்களின் கர்ப்ப பையை நீக்கவும் வடகொரியா உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களையும், பிற மதங்களை வழிப்பட்டவர்களையும் வடகொரியா தூக்கிலிட்டுள்ளது” என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் தூக்குத் தண்டனை பட்டியலில் குழந்தைகள் இருப்பதாகவும் தென்கொரியா … Read more

என்எல்சி விவகாரம் : கடலூர் ஆட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் என்.எல்.சி. விவகாரம் குறித்து பேச கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. உழவர் … Read more

‘டொனால்ட் டிரம்பை அம்மணமாக பார்த்தவள் நான்’ – பிட்டு பட நாயகி பரபரப்பு பேட்டி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் டொனால்ட் டிரம்ப் கைது.? ஆபாச பட நடிகை விவகாரம் தான் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. என்ன வழக்கு.? அதிபர் தேர்தல் நடைபெற … Read more