போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து கைக்கடிகாரத்தை பரிசளித்த அதிபர் ஜெலென்ஸ்கி!

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.

போருக்கு மத்தியில் திடீர் பயணமாக நெதர்லாந்து சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சோஸ்டெர்பெர்க்கில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்று கிரேன்கள், நடமாடும் மருத்துவமனைகள், கவச ஹோவிட்சர்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

அங்கு போர் பயிற்சி பெற்று வரும் உக்ரைன் வீரர்களுடன் கலந்துரையாடிய பின் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய தீமைகளை அழிப்போம் என சூளுரைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.