விரைவில் அவதார் 2 இலவசமாக பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா ?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 16ல் வெளியான படம், ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உட்பட பலர் நடித்திருந்தனர்.இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை விட புதுவித அனுபவத்தை இரண்டாம் பாகம் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை ஓடிடி-களில் அவதார் 2 வாடகை கட்டணம் பார்க்க முதிந்த நிலையில் இனி இந்த படத்தை பயனர்கள் இலவசமாக பார்க்கலாம். வரும் ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. எனினும் எத்தனை மொழிகளில் வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.