வெயில் சற்று குறையும்: அடுத்த 2 நாட்கள் இந்தப் பகுதிகளில் மழை; சென்னை நிலவரம் என்ன?

வெயில் சற்று குறையும்: அடுத்த 2 நாட்கள் இந்தப் பகுதிகளில் மழை; சென்னை நிலவரம் என்ன? Source link

திட்டமிட்டதை விட கூடுதலாக ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம்.. சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்..!!

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்று இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் பொருளாதார இறுதியாகவும் தொழில் ரீதியாகவும் நல்லுறவு பெறக்கூடிய வகையில் பயணம் அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களில் ஜப்பானின் பங்கு இடம் பெற்றுள்ளது. உற்பத்தி துறையில் உலகிற்கே … Read more

Tamil News Live Today: சீமான் உள்ளிட்ட நா.த.க நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

சீமான் உள்ளிட்ட நா.த.க நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன. சேலம் வீட்டுக்குத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி! முழங்கால் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள வீட்டுக்குத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. ”தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்!” – ராகுல் காந்தி காங்கிரஸ் முன்னாள் … Read more

சீமான் ட்விட்டர் பக்கம் முடக்கம்: சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்தம் என தகவல்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக அதிமுகவை எதிர்த்து இதுவரை நடந்த தேர்தல்களை சந்தித்துள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பல்வேறு கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் வள கொள்ளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு … Read more

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021-22 நிதியாண்டுக்கு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது. இதில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். இதையடுத்து சிசோடியாதனது பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு கடந்த மார்ச் … Read more

இனி கல்லூரித் தேர்வுகளும் பிளஸ் 2 தேர்வு போல தான்.. அதிரடியாக ட்விஸ்ட் வைத்த பொன்முடி.. அட

சென்னை: இனி பிளஸ் 2 பொதுத்தேர்வை போலவே அனைத்து கல்லூரிகளிலும் ஒரே நாளில் தேர்வு நடத்தப்பட்டு ஒரே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநில கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து … Read more

Maaveeran: மாவீரன் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்..புட்டு புட்டு வைத்த மிஸ்கின்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மண்டேலா என்ற படத்தை யோகி பாபுவை நாயகனாக வைத்து இயக்கி தேசிய விருதை வென்றார் அஸ்வின். அதன் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படும் இயக்குனரான அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே … Read more

சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவுக்கு வந்த சந்தேகம்.. சீதாவிடன் உள்ள திட்டம் என்ன?

Seetha Raman Today’s Episode Update: சீதாவிடம் மன்னிப்பு கேட்கும் மகா.. மதுமிதாவுக்கு வந்த சந்தேகம் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் : விரைவில் உலக மல்யுத்த அமைப்பு ஆலோசனை

டில்லி இந்தியாவில்  போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக உலக மல்யுத்த அமைப்பு அறிவித்துள்ளது பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்றனர். … Read more

மேகாலயா மாநிலத்திலும் வெடித்தது இடஒதுக்கீடு சர்ச்சை- புதிய நியமனங்கள் அனைத்துக்கும் அதிரடி தடை!

India oi-Mathivanan Maran ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் புதிய அரசு நியமனங்கள் அனைத்தையும் அம்மாநில அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்யவும் ஒரு குழுவை மேகாலயா மாநில அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் வன்முறை: நாட்டின் பல மாநிலங்களில் இடஒதுக்கீடு விவகாரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி இன மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி, நாகா … Read more