சிங்கப்பூர், ஜப்பான் விமான சேவை: விமானத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் , டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு இன்று (31-5-2023) கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்த உத்தேசித்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தொழில் முதலீட்டாளர்களை அழைப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வெற்றிகரமாக … Read more

Dhanush: ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றப்போகும் தனுஷ்..விரைவில் வெளியாகப்போகும் நல்ல செய்தி..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் கடந்தாண்டு திரைத்துறையை பொறுத்தவரை தனுஷிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. தொடர் தோல்விகளில் இருந்து வந்த தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். ஒரு சிறந்த பீல் குட் படமாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தனுஷை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு … Read more

இந்த வருடம் கண்டறியப்பட்ட 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் : ரிசர்வ் வங்கி அறிக்கை

டில்லி இந்த வருடம் மட்டும் 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.  அதன்படி ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின.    இவற்றை மாற்ற வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமம் பட்டனர்.  அப்போது கள்ள நோட்டுக்கள் அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகு புதிய ரூ.2000 … Read more

Terrorists arrested in Kashmir with Rs 100 crore worth of drugs | ரூ.100 கோடி போதை பொருளுடன் காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைது

ஜம்மு, ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில், பயங்கர ஆயுதங்கள் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளுடன் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கர்மாரா அருகே, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நம் அண்டை நாடான பாக்., எல்லையிலிருந்து பயங்கரவாத கும்பல் ஒன்று ஊடுருவ முயற்சித்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி சுட்டனர். … Read more

கங்குலியாக நடிக்கிறாரா ஆயுஷ்மான் குராணா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. மீண்டும் கங்குலியின் பயோபிக் படத்தை தூசி தட்டி பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிப்பதாகவும், ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி … Read more

North Koreas attempt to send a spy satellite fails | உளவு செயற்கைகோள் அனுப்பும் வடகொரியாவின் முயற்சி தோல்வி

சியோல், வட கொரியா தன் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்திய உளவு செயற்கைகோள், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது. கிழக்காசிய நாடான வடகொரியா, அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்குடன் உள்ளது. ஐ.நா., உட்பட எந்த ஒரு சர்வதேச அமைப்பின் கட்டுப்பாடுகளையும் வடகொரியா பொருட்படுத்துவதில்லை. இந்நாடு, அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில், தொடர்ந்து பல அணு ஆயுத மற்றும் … Read more

இனி ஓடிடியிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம்… மத்திய அரசு உத்தரவு!

சென்னை : ஓடிடியிலம் புகையிலை எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எச்சரிக்கை வாசகம் : திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வந்தால், புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகமும், மது நாட்டுக்கும் உடல் நலத்திற்கும் கேடு என்ற வாசம் இடம் பெற்று இருக்கும். ஆனால், ஓடிடி தளங்களில் மது குடிக்கும் காட்சியோ பிடிக்கும் காட்சியோ வந்தால், எந்த விதமான எச்சரிக்கை … Read more

இன்றைய ராசிபலன் 1.6.23 | Horoscope | Today Rasi Palan | வியாழக்கிழமை | June 1 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

"இது வெற்றிகரமான பயணம்; ரூ.3,000 கோடி முதலீடுகளுக்கு வாய்ப்பு" – சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு (மே 31) இரவு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர் – ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும், … Read more

'நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்து தேசிய உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்தது' – ராஜஸ்தானில் பிரதமர் மோடி சாடல்

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் ஒரு மாத கால பான்-இந்தியா பிரச்சாரமான ‘மஹா ஜன்சம்பர்க்’-ஐ பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கிவைத்தார். இதில் பேசிய பிரதமர் மோடி, “ஒன்பது ஆண்டுகால பாஜக அரசு நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்துள்ளது. 2014க்கு முன், நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் … Read more