சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை 240 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை 240 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 600 ரூபாய்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது