ஹெல்மெட் போட்டால் கிடைக்கும் ஜாக்பாட்… போலீசாரின் சர்ப்ரைஸ் கிப்ட் – என்ன தெரியுமா?

Traffic Police Surprise Gift: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதே வேளையில், ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதியை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸாக பரிசளிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.